Wednesday, October 17, 2012

இன்றைய காதல்



இதயத்தை கடன் வாங்கி
சிலகாலம் வாழ்ந்து விட்டு
கடனை வட்டியுடன் சேர்ந்து
திருப்பித்தரும் கெட்டிக்காரனாக
இன்றைய காதலன்!
ஆயிரம் அழகாய் இருந்தாலும்
துப்பாக்கி பொம்மையையே
தேடி விளையாடி
இன்னொரு பொம்மையைத் தேடும்
விளையாட்டு குழந்தையாய்
இன்றைய காதலி!
மனதை பார்க்காமல்
பணத்தை மட்டுமே
பார்க்கின்ற
கொடுமைக்கார மாமியாராய்
இன்றைய காதல்!


1 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்: