Saturday, May 17, 2014

புத்தம்



போரை வெறுத்தவன்
அமைதி விரும்பி
அதை பரவ செய்ய
இங்கிருந்து
அனுப்பிய ஆயுதம்!
பரவியதோ போர்
நமக்கெதிராய்!!!

2 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்: